தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் பெண்

தூக்கத்தில் நடப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகிறார். தூக்கத்தில் ஷாப்பிங் இதனால் அவருக்கு பெரும் தொகை கடன் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாராசோம்னியா இருப்பவர்கள் தூக்கத்தில் … Continue reading தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் பெண்